புழுவைப்போல துடிக்கின்றார் - Thallaati Pokintar,

புழுவைப்போல துடிக்கின்றார்

சிறகு உடைந்த பறவையைப்போல் – 2

உன் பாவம் நீக்கிட இந்த பாடுகள்

நம் பாவம் நீக்கிட இந்த பாடுகள்

உணர்ந்து கொள் மனமே – 2

தள்ளாடி போகின்றார்,

இயேசு தடுமாறி நடக்கின்றார் – 2

மனுகுல பாவ மீட்புக்காய் – 2

தள்ளாடி போகின்றார்,

இயேசு தடுமாறி நடக்கின்றார்

தவழ்ந்து தவழ்ந்து போகின்றார்

இரத்தத்தின் பெருவெள்ளம் பாய்கிறதே – 2

அழகுமில்லை சவுந்தரியமில்லை

அந்த கேடுகள் உனக்காய்தானே – 2

உணர்ந்து கொள் மனமே – 2

உனது நுகத்தை முறித்திடவே

நுகத்தடியை சுமத்தாரே – 2

கசந்து போன உன் வாழ்க்கையை மாற்ற

கசந்த காடியை உனக்காய் ஏற்றார்

உணர்ந்து கொள் மனமே – 2

புழுவைப்போல துடிக்கின்றார் - Thallaati Pokintar,

Thallaati Pokintar,

Yesu Thadumaari Nadakkintar – 2

Manukula Paava Meetpukkaay – 2

Thallaati Pokintar,

Yesu Thadumaari Nadakkintar

Puluvaippola Thutikkintar

Siraku Utaintha Paravaiyaippol – 2

Un Paavam Neekkida Intha Paadukal

Nam Paavam Neekkida Intha Paadukal

Unarnthu Kol Manamae – 2

Thavalnthu Thavalnthu Pokintar

Iraththaththin Peruvellam Paaykirathae – 2

Alakumillai Savunthariyamillai

Antha Kaedukal Unakkaaythaanae – 2

Unarnthu Kol Manamae – 2

Unathu Nukaththai Muriththidavae

Nukaththatiyai Sumaththaarae – 2

Kasanthu Pona Un Vaalkkaiyai Maatta

Kasantha Kaatiyai Unakkaay Aettar

Unarnthu Kol Manamae – 2